¡Sorpréndeme!

Aprilia Tuono 457 பைக்ன்னா இதான்பா! பார்க்கவே அட்டகாசமா இருக்குதே! | Giri Mani

2025-02-18 89 Dailymotion

Aprilia Tuono 457 Walkaround in Tamil by Giri Mani. அப்ரிலியா நிறுவனம் தனது Aprilia Tuono 457 என்ற பைக்கை விற்பனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ரூ3.95 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கில் உள்ள அம்சங்கள் என்ன? பைக்கின் இன்ஜின் குறித்த விபரங்கள் என்ன? முழு தகவலை இந்த வீடியோவில் காணுங்கள்

#Aprilia #ApriliaTuono457
#sealion7 #Apriliabike #Apriliatwowheeler #DriveSparkTamil

~PR.156~ED.156~##~